THE ACCIDENTAL HUSBAND (2008) Tamil Review

கதை களம்.
தன் x- லவ்வரை விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்க வரும் கதாநாயகி எதிர் பாராவிதமாக அவனுடன் தங்கும் சூழ்நிலை உருவாகிறது.இந்த வாய்பை பயன்படுத்தி கதா நாயகன் கதா நாயகியை
 பழி வாங்க எண்ணூகின்ற்றான். ஆனால் கதா நாயகியும் தன்னை பழிவாங்கதான் தன்னுடன் இருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. காமெடி கலந்த ரொமண்டிக் படம்
கதை சுருக்கம்.
கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தன் காதலியை இழந்தவர்தான் கதா நாயகன், ஒரு தீயனைப்பு வீரர், தன் காதல் தோல்விக்கு காரணமானவள் மீது கோபமாய் இருக்கிறார், அவருக்கு பக்கத்தில் குடியிருக்கும் ஒரு இந்திய சிறுவன் இன்டர்னெட் ஹேக்கிங்கில் கில்லாடி, அவன் அரசு பதிவு சம்பந்தமான இணையதளத்தில்  கதா நாயகன்,கதா நாயகிக்கு திருமணம் நடந்தது போல் பதிவு செய்து விடுகிறான்.
கொஞ்ச நாளில் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கும் நாயகிக்கு இந்த தொழில் நுட்ப கோளாறு தெரியவர அதை மாற்றுவதற்காந விண்ணப்பத்தில் நாயகனிடம் கையெழுத்து வாங்க அவரை தேடி வர ஆரம்பிக்கிறார், நம்ம ஆளும் "அச்சச்சோ, அப்புறம் என்னாச்சு?"னு பதறியடிச்சு சீன் போட்டுகிட்டே கொஞ்சம் கொஞ்சமா நாயகியுடன் நேரத்தை கழிக்க முயற்சிக்கிறார்.
அன்று இரவு நாயகி ஃபுல் டைட்டாகி மட்டையாகிடறதால நாயகன் தான் ரூம்க்கு தூக்கிட்டு போயிடறார், எதுவும் செய்யாமலே  நாயகியோட துணியை எல்லாம் செஞ்ச மாதிரி கலைச்சு விட்டுறார்.
பழி வாங்கறதுக்குனு பழக ஆரம்பிக்கற நாயகன் பழி வாங்கனாறா? இல்லை முக்கால் வாசி ஆம்பளைங்க மாதிரி பொன்னை பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துட்டு "ப்ளீஸ், என்னை லவ் பன்னு"ன்னு கெஞ்சறாரா? அதே மாதிரி நாயகியும் தன்னை பழி வாங்கத்தான் இவன் கூட பழகனானு தெரிஞ்சப்புறம் என்ன பன்றாங்க? 2 பேருக்குள்ள எல்லாம் முடிஞ்சது தெரிஞ்சும் நாயகிய ஏத்துக்க தயாரா இருக்க தியாகியோட நிலைமை என்னா ஆகுதுனு படத்தை பார்த்து தெரிஞ்சுக்குங்க

இந்த தி அக்சிடண்டல் ஹஸ்பண்ட் ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க....



English Name                            : THE ACCIDENTAL HUSBAND (2008)

Language                                   :  English

Country                                      :  United States

Directed By                                :  Griffin Dunne

Wiki Page For                            :   THE ACCIDENTAL HUSBAND (2008)

English Reviews                         :  THE ACCIDENTAL HUSBAND (2008)

English Reviews                         :  THE ACCIDENTAL HUSBAND (2008)

Tamil Reviews                               :  THE ACCIDENTAL HUSBAND (2008)


The Accidental Husband Trailer