கதை களம்.
கணித
வல்லுனராக திகழ வேண்டும் என்ற கதா நாயகன் தன் நண்பர்களிடம்
இரகசிய ஏஜெண்டுகளிடமும் தன்னுடய கனித திறமையால் பல கோடுகளை உருவாக்ககி தன்னுடய திறமயை நிருபிக்கிரார். அவருடய மனைவி டாக்டர் உதவியுடன் கதா நாயகனுக்கு புரிய வைக்கிரார் நன்பர்களும் இரகசிய ஏஜெண்டும் கர்பனை கதா பாத்திரங்கல் என புரிய வைக்கிரார். கர்பனை என்பதை தன்னால் ஏற்று கொள்ள
முடியாமல் கதா நாயகன் திண்டாடுகிரார்.இறுதியில் தன்னுடய நன்பர்களுக்கும் இரகசிய ஏஜெண்டுக்கும் வயது அப்படிய இருக்கிறது என்ற உன்மயை ஏற்று கொள்கிறார்.
இரகசிய ஏஜெண்டுகளிடமும் தன்னுடய கனித திறமையால் பல கோடுகளை உருவாக்ககி தன்னுடய திறமயை நிருபிக்கிரார். அவருடய மனைவி டாக்டர் உதவியுடன் கதா நாயகனுக்கு புரிய வைக்கிரார் நன்பர்களும் இரகசிய ஏஜெண்டும் கர்பனை கதா பாத்திரங்கல் என புரிய வைக்கிரார். கர்பனை என்பதை தன்னால் ஏற்று கொள்ள
முடியாமல் கதா நாயகன் திண்டாடுகிரார்.இறுதியில் தன்னுடய நன்பர்களுக்கும் இரகசிய ஏஜெண்டுக்கும் வயது அப்படிய இருக்கிறது என்ற உன்மயை ஏற்று கொள்கிறார்.
கதை சுருக்கம்.
ஹீரோ
ஜான் நாஷ்.. பிரின்ஸ்டன்
யுனிவர்சிட்டியில
வந்து மாணவரா சேர்றார்.. கணிதத்துல பெரிய சாதனைகளைப் பண்ணனும்ங்கறது
அவரோட எண்ணம்.. காலேஜ் ஹாஸ்டல்ல தனக்கு தனியறையே போதும்னு சொன்னாலும்.. அவரோட அறைத்தோழனா வந்து சேர்றார் சார்லஸ்.. அவர் ஆர்ட்ஸ் ஸ்டூடண்ட்..
அவரால
யார்கூடவும்
இயல்பா பழக முடியல.. தனிமைல ஏதாவது கணக்கு போட்டுட்டு இருக்கறதையே
பெரிதும் விரும்பறார்.. அவரோட இந்த செய்கையைப் பார்த்து சகமாணவர்கள்
அவரை ரொம்ப நக்கல் பண்றாங்க.. சார்லஸைத் தவிர யாரையுமே அங்கே அவருக்குப் பிடிக்கல..
ஒருமுறை
அரசாங்கத்துல
இருந்து கூப்பிட்டு ஒரு சீக்ரெட் கோடை பிரேக் பண்ணித்தரச்
சொல்றாங்க.. அவரும் அந்த வேலையை வெற்றிகரமா செய்துடறார்.. அப்புறம் காலேஜ்ல அவரோட ஸ்டூடண்ட் ஒரு பொண்ணை லவ் பண்ணிக் கல்யாணமும் பண்ணிக்கறார்..
ஜானும்
அவரோட காலேஜ் ரூம்மேட் சார்லஸும் திரும்பவும்
சந்திச்சுக்கறாங்க.. சார்லஸ்கூட அவரோட சொந்தக்காரப்
பொண்ணு மெர்சியும் வந்திருக்கு.. அந்தப் பொண்ணையும் ஜானுக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுது..
ஒருநாள்
ஜானை ஒரு இரகசிய ஏஜெண்ட் சந்திக்கறார்.. ரஷ்யப் பத்திரிக்கைகள்ல
தீவிரவாதிகள்
சங்கேதமுறையில
பேசிக்கறதாகவும்.. அதனால இனி தினமும்.. ரஷ்ய பத்திரிக்கைகளைப்
படிச்சு கோட் பிரேக் பண்ணித்தரணும்னு
கேட்டுக்கறார்.. அதுல இருந்து ஜான் ஒரு இரகசிய உளவாளியா மாறி கோடு பிரேக் பண்ற வேலையை ஆரம்பிக்கறார்.. எப்பவுமே அவர் இந்த வேலைகள்லயே இருக்கறதால அவரோட மனைவி ரொம்ப இரிடேட் ஆயிடறாங்க..
ஜான்
ஒரு காலேஜ்ல கெஸ்ட் லெக்சர் எடுத்துட்டு
இருக்கப்போ.. அவரை நாலைஞ்சு பேர் தூக்கிட்டுப்
போயிடறாங்க.. ரஷ்ய உளவாளிகள்தான்
தன்னை தூக்கிட்டு வந்துட்டதா நினைக்கறார்
ஜான்.. ஆனால் அது ஒரு மெண்டல் ஹாஸ்பிடல்.. ஜானோட ஒய்ஃப்தான் அவரை அங்கே அட்மிட் பண்ணியிருக்கறது..
ஜானை
ட்ரீட் பண்ற டாக்டர்.. அவரைப் பத்தின அதிர்ச்சியான
சில உண்மைகளை சொல்றார்.. அதாவது ஜானோட பிரண்ட் சார்லஸ், மெர்சி, இரகசிய ஏஜெண்ட் எல்லாருமே ஜானோட கற்பனைகள்தான்.. அந்த உண்மையை ஜானுக்கு கஷ்டப்பட்டு
புரிய வைக்கறாங்க..
ஜான்
ட்ரீட்மெண்ட்
முடிஞ்சு வீட்டுக்குப்
போனவுடனே அவரோட மெடிகேசனை ஃபாலோ பண்ணாம விட்டுடறார்.. அதனால அவரோட கற்பனை பாத்திரங்கள்
எல்லாம் திரும்பவும்
வந்திடுது.. ஒருமுறை ஜானோட சைகைகள் எல்லை மீறிடவே.. அவரோட ஒய்ஃப் அவரைக் கோவிச்சுக்கிட்டு
கிளம்பிடறாங்க.. அப்போதான் ஜான் ஒரு விசயத்தை ரியலைஸ் பண்றார்.. தன்னோட பிரண்ட்ஸ் யாருக்குமே வயசே ஆகலையே.. சின்னப் பொண்ணு இவ்வளவு வருசங்கள் ஆகியும் சின்னப் பொண்ணாவே இருக்கு.. மத்தவங்களும்
அப்படியே இருக்காங்களேன்னு
ரியலைஸ் பண்றார்.. இந்த விசயத்தை தன் மனைவிகிட்ட சொல்லி இனி ஒழுக்கமா இருக்கேன்னு
மன்னிப்பு கேக்கறார்..
ஜானுக்கு
இப்போ ரொம்ப வயசாயிடுது.. காலேஜ்ல பொறுப்பா வேலை பார்த்திட்டு
இருக்கார்.. அவரோட சேர்ந்து படிச்ச ஒருத்தர்தான்
அந்த காலேஜ் ஹெட்டா இருக்கார்.. இப்பவும் அவங்க மூனு பேரும் ஜானுக்கு முன்ன வந்து தொல்லை பண்ணிட்டேதான்
இருப்பாங்க.. ஆனாலும் அவரோட கற்பனைப் பாத்திரங்களோட
பேசாம இருக்கப் பழகிட்டார்..-கதிரவன்
இந்த ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க....
A BEAUTIFUL MIND(2001) - ய ஃபியூட்டிஃபுள் மைண்ட் திரைப்பட விமர்சனம்
A BEAUTIFUL MIND(2001) - ய ஃபியூட்டிஃபுள் மைண்ட் திரைப்பட விமர்சனம்
English
Name : A BEAUTIFUL MIND(2001)
Language : English
Country : United States
Directed
By : Ron Howard
Wiki
Page For : A BEAUTIFUL MIND(2001)
English
Reviews : A BEAUTIFUL MIND(2001)
English Reviews : A BEAUTIFUL MIND(2001)
Tamil
Reviews : A BEAUTIFUL MIND(2001)
ய ஃபியூட்டிஃபுள் மைண்ட் திரைப்பட விமர்சனம்
A Beautiful Mind Officil Trailor