கதை களம்.
கேங் பாரிஸ்ல தங்க கட்டிங்களை கொள்ளையடிக்கிறாங்க, அவங்களுக்குள்ளெ ஒருத்தன் மீதி அனைவரயும் ஏமாத்திவிட்டு ஒருவனை கொலை செய்து விட்டு தங்க
கட்டிகலளொடு சென்ற்று விடுகிறான். அவனிடம் இருந்து அவனது தங்க கட்டிகளை அத்ஹனை பாது காப்பயும் மீறீ எவ்வாறு க்ள்ளை அடிக்கிறார்கள் என்பதே கதை.
கட்டிகலளொடு சென்ற்று விடுகிறான். அவனிடம் இருந்து அவனது தங்க கட்டிகளை அத்ஹனை பாது காப்பயும் மீறீ எவ்வாறு க்ள்ளை அடிக்கிறார்கள் என்பதே கதை.
கதை சுருக்கம்.
படம் ஆரம்பிக்கும் போதே ஒரு கேங் பாரிஸ்ல தங்க கட்டிங்களை கொள்ளையடிக்க திட்டம் போடராங்க, அந்த கேங்க்ல ஒரு வயசானவர்,ஹீரோ (திட்டம் போடறவர்),வெடி வைக்கறதுல கில்லாடியான ஒரு சைட் காது கேட்காத ஒருத்தன், எல்லா வண்டியையும் வேகமா ஓட்டற நம்ம ட்ராம்ஸ்போர்ட்டர் பட ஹீரோ, இன்னோருத்தன்(வில்லன்).
எல்லாருமா சேர்ந்து செமயா ப்ளான் பன்னி கொள்ளையடிச்சுட்டு தப்பிக்கறப்ப வில்லன் அவன் தனியா ப்ளான் பன்னி கன்பாய்ன்ட் ல எல்லா தங்கத்தையும் எடுத்துட்டு போயிடறான்,போறப்ப அந்த பெருசயும் போட்டு தள்ளிட்டு போயிடறான்.
ஒரு வருசம் கழிச்சு அந்த பெருசோட பொன்னு (ஹீரோயின்) போலிஸ்க்காக லாக்கர் அ திறக்கற வேலைய பன்னுது. வில்லனை கண்டுபிடிச்ச ஹீரோ கேங்க் லாக்கர் அ திறக்கற பெருசு செத்துட்டதால அவரோட பொன்னுகிட்ட சென்டிமென்ட் ஆ பேசி பழி வாங்கலாம் நு கூட்டி போறாங்க.
ஹீரோயினும் வழக்கம் போல வில்லன் வீட்டுக்கு போய் அவனை கரெக்ட் பன்னி டின்னருக்கு கூட்டி போகுது, ஆனா வில்லன் உஷாரா ஹீரோயின் விடற ரிப்பிட்டிங் டயலாக் அ வச்சு அவ பெருசோட பொன்னுன்னு கண்டுபிடிச்சுடறான்.
இப்ப வில்லனுக்கு ஒரு கேங் தங்கத்தை திருட வரது தெரிஞ்சுருச்சு. அதை பாதுகாப்பா கொண்டு போகனும்னு பெரிசா ப்ளான் பன்னி ஹெலிகாப்டர்,3 ட்ரக்,3 பைக் நு என்னனென்னமோ செய்யறான்.இதெல்லாம் தாண்டி எப்படி கொள்ளையடிக்கறாங்கங்கறத படத்தை பாருங்க,