கதை களம்.
NINJAS என்றால் யார் என்பது, ஜப்பானில் 13 ம் நூற்றாண்டுகளில்
பிரபுக்களின்
ஆட்சி நடந்த பொழுது அவர்களை எதிர்த்து புரட்சி செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் இரகசியமாய் கொலை செய்ய பயன்படுத்த பட்ட அமைப்பு.இந்த அமைப்பில் 10 வயதிற்கு உட்பட்ட
குழந்தைகள் பல்வேறு வழிகளில் (அனாதைகள், கடத்தப்பட்டோர்) கொண்டு வரப்பட்டு தொடர்ந்தாற்
போல் 8 வருடத்திற்கு மேல் அனைத்து விதமான தற்காப்பு கலைகளும் கற்று தரப்பட்டு, இருளில் பதுங்கி இரக்கமின்றி கொலை செய்ய பழக்கப்படுத்த படும். இவர்களை கதைக்களமாக கொண்டு வந்துள்ள படம் தான் NINJA ASSASSIN.

கதை சுருக்கம்.
ஒருபக்கம்
உலகத்தில் NINJAS அமைப்பு இல்லை, அழிந்து விட்டது என எல்லாரும் நினைக்கும் நேரத்தில் "இல்லை, அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள், கொலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்" என நம்பும், அது சம்பந்தமான ஆதாரங்களை தேடி அலையும் பெண் அதிகாரி மைக்கா ஒருபுறம்.
எங்கெல்லாம் NINJAS கொலை செய்ய திட்டம் இடுகிறார்களோ
அங்கு நுழைந்து அவர்களை கொலை செய்ய விடாமல் தடுக்கும் கதாநாயகன் ஒருபுறம், கதையின் போக்கில் இருவரும் சந்திக்க நேர்கிறது, இருவரையும் சேர்த்து கொலை செய்ய NINJAS கூட்டம் கூட்டமாய் தேடி அலைகிறது, இதில் யார் ஜெயிக்கிறார்கள்
என்பதை படு விறுவிறுப்பாய்
காட்டி உள்ளனர்.
சிறுவயதில்
இருந்து குழந்தைகள் எப்படி வலி தாங்க கற்று கொள்கிறார்கள், உணர்ச்சிகளை
கட்டுபடுத்த
கற்று தருவது, கொலை செய்ய சொல்லி சோதிப்பது, சத்தமில்லாமல்
நடக்க, இருளில் மறைய, வேகமாய் நகர, தொங்க என எப்படி எல்லாம் சொல்லி தருகிறார்கள்
என விளக்கமாய் காட்டுகிறார்கள்.-கதிரவன்
இந்த ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க....
English
Name : NINJA ASSASSIN (2009)
Language : English
Country : United States
Directed
By : James McTeigue
Wiki
Page For : NINJA ASSASSIN (2009)
English
Reviews : NINJA ASSASSIN (2009)
English Reviews : NINJA ASSASSIN (2009)
English Reviews : NINJA ASSASSIN (2009)
English Reviews :
English Reviews :
Ninja Assassin - Official Trailer [HD]