கதை களம்.
English Name : The God Father (1972)Language : EnglishCountry : United StatesDirected By : Francis Ford CoppolaWiki Page For : The God Father (1972)English Reviews : The God Father (1972)English Reviews : The God Father (1972)Tamil Reviews : The God Father (1972)
நிலழுழக
தாதா அவரின் செல்வாக்கு, அவரின் குடும்பத்தின்
பங்கு, அவருடய வாரிசாக அவரது மகன் எப்படி தாதாவாக ஆகிறான்.தாதாவின் மன
வலிமையும் கையாளும் விதமும். பல படங்கள் உருவாக இந்த படம் ஒரு மூல்காரணம்
வலிமையும் கையாளும் விதமும். பல படங்கள் உருவாக இந்த படம் ஒரு மூல்காரணம்
கதை சுருக்கம்.
காட்பாதர் 1972ஆம் ஆண்டு வெளிவந்த படம். Puzo என்பவரின் நாவலை படம்மாக எடுக்க பட்டது.அவரே அந்த படத்தின் திரை கதையையும் எழுதி உள்ளார்.பல விருதுகளை பெற்றுஉள்ளது.”ஆல் டைம் மூவி“ என்று இந்த படத்தை வர்ணித்து உள்ளனர்.IMDB’ல் இந்த படம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த
படத்தின் கதையை சுருங்க சொல்வது கடினம், முயற்சி செய்கிறேன். டான் விட்டோ கார்லியோன் பல கொள்ளை கொலைளில் ஈடுபட்டு illegal ஆக பிசினெஸ் செய்து வாழ்ந்து வருபவர்.இதே தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கும்
உதவியும் செய்பவர்.இதனால் பல கொள்ளையர்கள்
மத்தியில் இவர் தி காட்பாதர் ஆக திகழ்ந்து வருகிறார்.கார்லியோனுக்கு
மூன்று மகன்கள் ஒரு மகளும் உண்டு.முதல் மகன் தனது அப்பாவின் தொழிலுக்கு உதவியாக இருக்கிறார்.இரண்டாவது மகன் ஆளுமை திறன் இல்லாமல் இருக்கிறார்(அவன் அதுக்கு சரி பட்டு வரமாட்டேன்) என்ற பாணியில்.மூன்றாவது மகன் தொழிலில் இருந்து விலகியே இருக்கிறார்
ஒரு பெண்ணை காதலித்தும்
வருகிறார்.மகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
Virgil Sollozzo என்பவர் காட்பாதரிடம்
தனது
Drug பிசினஸ்க்கு
உதவும்மாறு கேட்கிறார். காட்பாதர் மறுக்கிறார்
இதனால் அவரை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்.ஐந்து குண்டு பாய்ந்து அவர் உயிர் பிழைக்கிறார்,ஆனால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு revenge எடுக்க மூன்றாவது மகன்(Michael)
களத்தில் இறங்குகிறார், திட்டமிட்டு Sollozzo மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை கொலை செய்து தலைமறைவாகிறார்.இதனால்
Gangware உருவாகிறது.முதல் மகன்( Sonny)
குண்டு வைத்து தகர்க்க படுகிறார். தலைமறைவான இடத்தில ஒரு பெண்ணையும் மணக்கிறார் மைகேல்.மைக்கிளை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர் ஆனால் அதில் அவர் மனைவி உயிர் இழகிறாள். இதற்கிடையில் காட்பாதர் சற்று குணம் அடைகிறார்.கொள்ளையர்களை
சந்தித்து Ganwareரை முடித்து கொள்ள அழைப்பு விடுகிறார்.மைக்கேல் வீடு திரும்புகிறார். காட்பாதர் தனது பொறுப்புகளை
மைக்கேலிடம்
ஒப்படைக்கிறார்.காட்பாதர் தனது பேரனுடன் விளையாடும் போது மரணம் அடைகிறார்.மைக்கேல் குடும்ப பொறுப்புகளையும்
பிசினஸ்சையும்
ஏற்கிறார்
மைக்கேல்
எப்படி மறுபடியும். காட்ஃபாதர் ஆகி கேங்க் வாரை முடிவுக்கு கொண்டு வருகிறார் என்பதே கதை.