கதை களம்.
ரோல்டால்
எழுதிய பல கதைகள் திரைப்படமாக ஆகி இருகின்ற்றன. இந்த திரைபடமும் அந்த வகையில் வந்த animation திரைப்படம். வழக்கமான நரியாரின் தந்திரங்களில் சிக்கி தவிக்கும் மூன்று பண்ணையார்கள். இந்த படத்தின் பின்னனி இசை மற்றும் பின்குரல்கள் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளன.
கதை சுருக்கம்.
மூன்று
பண்ணை அதிபர்களிடமிருந்து கொள்ளையடித்து தன்னை நம்பியுள்ள குடும்பத்தினையும்மற்றும் சில குடும்பங்களையும் திருவாளர் நரி காப்பாற்றுகிறது.
இது
பொறுக்காத மூன்று பண்ணை அதிபர்களும் அந்நரியை வேட்டையாட புல்டோஸர், துப்பாக்கி, ஹெலிகாப்டர் என பல்வேறு விதமாக முயல, அம்முயற்சியில் நரி மற்றும் இதர மிருகங்களின் இருப்பிடங்கள் அழிக்கப்படுகின்றன. மற்ற மிருகங்கள் நமது ஹீரோவால் தானே இவ்வளவு தலைவலி என புலம்ப, திருவாளர் நரி தான் உருவாக்கிய பிரச்சினையை தானே தீர்த்து வைப்பதே கதை.
இந்த ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க....
English
Name : Fantastic Mr.Fox(2009)
Language : English
Country : United States
Directed
By : Wes Anderson
Wiki
Page For : Fantastic Mr.Fox(2009)
English
Reviews : Fantastic Mr.Fox(2009)
English Reviews : Fantastic Mr.Fox(2009)
English Reviews : Fantastic Mr.Fox(2009)
English Reviews : Fantastic Mr.Fox(2009)