கதை களம்.
தன்
தந்தையின் இருதி சடங்கில் வரும் பிரசனைகள், அவர் இறுதிசடங்கை க
வுரவமாக முடிக்க அவர்கள் செய்யும் காமெடி கலாட்டாக்கள்
வுரவமாக முடிக்க அவர்கள் செய்யும் காமெடி கலாட்டாக்கள்
கதை சுருக்கம்.
ஒரு
வீட்டின் வாசலில் சவப் பெட்டியை ஏற்றிக்
கொண்டு வந்த வேன் நிற்கிறது. அதிலிருந்து சவப்பெட்டியை நான்கு பணியாளர்கள் இறக்கி அவ்வீட்டின் ஹாலில் வைக்கின்றார்கள். இறந்தவரின் மகனிடம் தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறார்கள். சவப்பெட்டியை திறக்கிறார்கள். அவரின் மகன் அவர்களிடம் கேட்கிறார், ‘யார் இது?‘.
கொண்டு வந்த வேன் நிற்கிறது. அதிலிருந்து சவப்பெட்டியை நான்கு பணியாளர்கள் இறக்கி அவ்வீட்டின் ஹாலில் வைக்கின்றார்கள். இறந்தவரின் மகனிடம் தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறார்கள். சவப்பெட்டியை திறக்கிறார்கள். அவரின் மகன் அவர்களிடம் கேட்கிறார், ‘யார் இது?‘.
‘உங்கள் தந்தை இவர் இல்லையா? மன்னிக்க வேண்டும், பெட்டி மாறி விட்டது, இதோ கொண்டு வந்து விடுகிறோம் உங்கள் தந்தையை.’
டேனியலின் தந்தை இறுதி சடங்கிற்கு ஒவ்வொரு உப பாத்திரங்கள்
வருகின்றார்கள்.
மார்த்தா
தன் காதலன் சைமனை கூட்டிக் கொண்டு தன் மாமாவின் இறுதி சடங்கிற்கு வருகிறாள். தன் தந்தையிடம் சைமன் நல்ல பேர் வாங்க வேண்டுமென்ற
எண்ண்த்துடன். வரும் வழியில் அவளின் சகோதரனின் வீட்டிற்கு அவனை அழைத்து வர செல்கிறாள். அவள் சகோதரன் ட்ராய் ஒரு பார்மஸிஸ்ட், அதில் வரும் பணம் போதாமல் மாயைகளை உருவாக்கும்
மாத்திரைகளையும்
விற்று பணம் பார்க்கிறவன், தன் சகோதரியை கண்டவுடன் அம்மாத்திரைகளை
ஒரு தூக்க மருந்து பாட்டிலில் வைத்து விட்டு தயாராக செல்கிறான்.
தன் காதலன் படப்படப்புடன்
இருப்பதை கண்ட அவள், தூக்க மாத்திரை ஒன்று எடுத்துக் கொண்டால் அது குறையும் என சொல்லி, எக்டஸி வகை மாத்திரையை அவனுக்கு கொடுக்கிறாள். தன் சகோதரியுடன்
புறப்படும் ட்ராய் அந்த பாட்டிலை மறக்காமல் எடுத்துக் கொள்கிறோன்.
மார்த்தாவை
ஒருதலையாய் காதலிக்கும்
ஒருவன் தன் நண்பனுடன் சொந்தக்கார கிழவர் அல்ஃபி என்பவரை ஏற்றிக் கொண்டு இறுதி சடங்கிற்கு வருகிறான்.
டேனியலின்
சகோதரன் பீட்டர் அமெரிக்காவில்
ஒரு எழுத்தாளனாக
இருப்பவன். டேனியலுக்கு
அவனிடம்
மெல்லிய பொறாமை இருக்கிறது. தன் தந்தையின் இறுதி சடங்கிற்கு அவன் பணம் தர முடியாது என சொல்லியதற்கு
அவன் மேல் கோபமும் கொள்கிறான்.
தன்
தந்தைக்காக ஒரு உரை தயாரித்துக்
கொண்டிருக்கும்
டேனியலை ஒரு குள்ள மனிதன் உறுத்து பார்த்துக் கொண்டிருக்கிறான். யார் அவன் என டேனியலும் வியந்துக் கொண்டிருக்கையில்
அவன் டேனியலுடன் தனியாக பேச விரும்புவதாக
சொல்ல தனியறைக்கு செல்கிறார்கள்.
அவன் தான் டேனியலின் தந்தையின் நண்பன் என பேருந்தில், உணவகத்தில் எடுத்த சில புகைப்படங்களை
காட்டுகிறான், டேனியலின் தந்தை அவர் சொத்தில் தனக்கு எதுவும் எழுதி வைக்க வில்லை என வருத்தப்படுகிறான். உனக்கு எதற்காக எழுதி வைக்க வேண்டும் என கொதிப்புடன்
கேட்கும் டேனியலிடம் ‘நான் உன் தந்தையின் காதலன்‘ என்ற உண்மையை வெளியிடுகிறான், அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும்
காட்டுகிறான்.
அதிலிருந்து
ஆரம்பிக்கும்
சம்பவங்கள் ப்ளாக் மெயில், ஆட்கடத்தல், கொலை முயற்சி, கொலை, பிணத்தை அப்புறப்படுத்துதல்
என எல்லா நிகழ்ச்சிகளும்
அவ்விறுதி சடங்கில் நடைபெறுகின்றன.
மார்த்தாவின்
காதலன் மாத்திரையினால்
ஏற்படும் மாயையினால் அடிக்கும் லூட்டிகள், டேனியலும் பீட்டரும் தன் தந்தையின் கௌரவத்தை காக்க எடுக்கும் முயற்சிகள், தன் காதலனை காப்பாற்ற மார்த்தாவின்
முயற்சிகள். இவைகளை மிகச் சிறப்பான திரைக்கதையால்
கோர்த்து படத்தை இயக்கியிருப்பவர்
ப்ராங்க் ஓஸ் (Frank
Oz).
இந்த ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க....
English
Name : Death at a Funeral (2007)
Language : English
Country : United States
Directed
By : Frank Oz
Wiki
Page For : Death at a Funeral (2007)
English
Reviews : Death at a Funeral (2007)
English Reviews : Death at a Funeral (2007)
Tamil
Reviews : Death at a Funeral (2007)
டெத் அட் அ ஃபுனரல் திரைப்பட விமர்சனம்