கதை களம்.
பழைய சின்ட்ரெல்லா இன்றைய சூழ் நிலையில் உல்ல ஒரு சித்தியின் மகளாக பிற்ந்து எப்படி தன் முகம் தெரியாத காதலனை மணக்கிறாள் என்பதுதான் கதை
கதை சுருக்கம்.
அம்மா இல்லாத ஒரு பெண் குழந்தை அவங்க அப்பா கூட சந்தோஷமா இருக்கறப்ப சித்தியா 2 குழந்தையோட ஒரு மேக் அப் பைத்தியம் வருது, எதெச்சையா அவங்கப்பாவும் இறந்துடறார்.
படிப்பை இழந்துட கூடாதுனு சொந்த ரெஸ்டாரண்ட்லயே வேலை பார்த்துகிட்டே காலேஜ் போற நம்ம கதா நாயகிவங்க காலேஜ் வெப்சைட்ல முகம் தெரியாத ஒரு பையன் கூட கவிதையா பேசி 2 பேரும் ஒருத்தரை ஒருத்தரை விரும்ப ஆரம்பிக்கறாங்க.
ஹீரோ யார்னா காலேஜ்ல எல்லா பொன்னுங்களும் சை அடிக்கற பார்ட்டி, பெரிய ஃபுட்பால் ப்ளேயர், சரி எத்தனை நாள்தான் பார்த்துக்காமயே காதலிக்கறதுனு 2 பேரும் பேசி காலேஜ்ல நடக்கற ஒரு ஃபேன்சி டான்ஸ் பார்ட்டில பார்த்துக்கறதுனு முடிவுக்கு வராங்க.
ஆசையா கிளம்பறப்ப கொடுமைக்கார சித்தி வேலை வச்சுட்டு நகர முடியாத மாதிரி செஞ்சுட்டு மேக் அப் பன்னிட்டு கிளம்பிடறா, கூட வேலை பார்க்கற எல்லாரும் ஏத்திவிட்டு பார்ட்டிக்கு நல்லா தேவதை மாதிரி மேக் அப் பன்னி அனுப்பறாங்க, பார்ட்டில சொன்ன இடத்துல காத்திருந்து 2 பேரும் சந்திச்சுக்கறாங்க.
முகமூடி போட்டு இருக்கறதால ஹீரோக்கு ஹீரோயின் யார்னு தெரியலை, ஆனா நல்லா கடலை, ஹீரோயின் கூட வந்த பையனும் முகமூடி போட்டுகிட்டு, ஹீரோ கழட்டி விட்ட ஒரு சீன் பார்ட்டி கூட செட் ஆகி கிஸ் அடிச்சுட்டு இருக்கான், 12 மணிக்குள்ள ரெஸ்டாரண்ட் போகனும்னு அடிச்சு பிடிச்சு போயிடறாங்க
வெறும் கண்ணை மட்டும் பார்த்து மயங்குன நம்ம ஹீரோ யார் அந்த சின்ட்ரெல்லானு காலேஜ் முழுக்க போஸ்டர் அடிச்சு தேடறான், ஆனா ஹோட்டல்ல வேலை பார்க்கற நம்மள ஹீரோக்கு பிடிக்குமானு தாழ்வு மனப்பான்மையோட ஹீரோயின் சொல்லாமையே இருக்கறா, உண்மைய சொல்லி மூக்கறு பட்டு உட்கார்ந்துட்டு இருக்க நண்பன் ஒரு பக்கம்.
ஆனா இந்த உண்மைகளை தெரிஞ்சுக்கற ஹீரோயினோட சித்தி பொன்னுங்க அதை வில்லிகிட்ட சொல்லி திட்டம் போட்டு அசிங்க படுத்தி ஹீரோயின் அ அழ வைக்கறாங்க, 2 பேரும் சேர முடியாத மாதிரி செஞ்சுடறா, பெரிய யுனிவர்சிட்டில இருந்து கிடைச்ச வாய்ப்பையும் சித்தி மறைச்சுடறா. சண்டை போட்டு வீட்டை விட்டு தனியா போயிடற ஹீரோயின் எப்படி எல்லா பிரச்சனையும் தாண்டி ஹீரோ கூட சேர்ராங்கறதுதான் க்ளைமாக்ஸ்.
இந்த ய சின்ட்ரெல்லா ஸ்டோரி ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க....
English Name : A Cinderella Story (2004)
Language : English
Country : United States
Directed By : Mark Rosman
Wiki Page For : A Cinderella Story (2004)
English Reviews : A Cinderella Story (2004)

Tamil Reviews : A Cinderella Story (2004)
A Cinderella Story (2004) Trailer