The Way Home [2002 ]

கதை களம்.

வயதான மலையோர கிராமத்து பாட்டிக்கும் 8 வயதான ஒரு நகரத்து பேரனுக்கும் நடக்கும் உணர்வு போராட்டம்தான் இந்த திரைப்படம்.


கதைசுருக்கம்.

முதுமை தள்ளாடிய பாட்டியிடம் அவனது பேரன் தன அம்மாவின் வேலையின்மை காரணமாக தன பாட்டியின் சொந்த ஊருக்கு வந்து சேருகிறான். நகர வாழ்கையின் வாழும் எட்டு வயது பேரனின் எதிர்பார்ப்புகளும் முதுமை தள்ளாடிய கிராமத்து பாட்டியின் இயலாமைக்கும் நடக்கும் மனபோராட்டங்களையும் உணர்வின் வலிமையோடு எடுத்து காட்டியிருக்கும் கதைதான் தி வே ஹோம். எட்டு வயது பையனின் கோபமும்,புரிந்து கொள்ளுதலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பை செலுத்தும் பாட்டியின் பேரன்பும் அருமையான படமாக வடிவமைக்க பட்டிருகிறது.

இந்த ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க....


English Name      :        TheWay Home (2002)
Language             :        English
Country               :        South Korea
Directed By         :        Lee Jeong-hyang
Wiki Page For     :        TheWay Home (2002)
English Reviews  :        TheWay Home (2002)-1
English Reviews  :        The Way Home (2002)-2

Trailer